Subrahmanya Swaroopam
முருக பெருமான் 60 சுவாரசிய தகவல்கள் : 1. முருகனின் 16( Shodasha Roopam) திருவுருவங்கள்: 1. சக்திதரர், 2. கந்த சுவாமி, 3. தேவசேனாதிபதி, 4. சுப்பிரமணியர், 5. கஜவாகனர், 6. சரவணபவர், 7. கார்த்திகேயர், 8. குமாரசுவாமி, 9. சண்முகர், 10. தாரகாரி, 11. சேனாபதி, 12. பிரமசாத்தர், 13. வள்ளி கல்யாண சுந்தரர், 14. பாலசுவாமி, 15. கிரவுஞ்ச பேதனர், 16. சிகிவாகனர் எனப்படும். Apart from this, வேலன், கந்தன், சுப்பிரமணியன், கார்த்திகேயன், சரவணபவன், குமரன், சண்முகன், தாரகாரி, கிரௌஞ்ச போதனன், சக்திதரன், தேவசேனாபதி, சேனாதிபதி, காக வாகனம், மயில் வாகனன், சேனாளி, பிரம்ம சாஸ்தா, பாலசுவாமி, சிகிவாகனன், வள்ளி கல்யாண சுந்தரன், அக்கினி ஜாதன், சாரபேயன், குகன், பிரம்மசாரி, தேசிகன், காங்கேயன் ஆகியவை முருகனின் வேறு பெயர்களாகும். “Subrahmanya Parakramam", a book authored by Na. Kathiraiver Pillai, talks about the rare forms of Shri Subrahmanya Swamy (Murugan). A few of those namas and illustrations from the book are:- Shri Subrahmanya Swamy, Pathankabavarka murthy Singamukaasuravadha murthy Sarvavibuthva murthy...